அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவிக்க உள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 15.09.2025 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை, முன்னிட்டு திருச்சி இன்று காலை 08.00 மணிக்கு சிந்தாமணி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவிக்க உள்ளார்.

