ரோட்டரி கண் வங்கி ஜோசப் கண் மருத்துவமனை.

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் டாக்டர். A.K.S சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் வங்கி அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளோம். இதனை ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடக்க விழாவுக்கு டி.இ.எல்.சி. பிஷப் ஏ.கிறஸ்டியன் சாம்ராஜ் ஆசீர்வாதத்துடன் பன்னாட்டு ரோட்டேரியன் இயக்குனர் ரோட்டேரியன் M.முருகானந்தம் திறந்து வைக்கப்பட்டு ஜோசப் கண் மருத்துவமனைக்கு இந்த திட்டத்தை ஒப்படைத்தார். உடன் A.KS சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆளுநர் J.கார்த்திக், R.சுப்ரமணியன, ரோட்டேரியன் A.லியோ பெலிக்ஸ் லூய்ஸ், ராஜா கோவிந்தசாமி மற்றும் ரோட்டேரியன் R.கண்ணன் மற்றும் ஜோசப் கண் மருத்துவனையின் இயக்குனர் ரோட்டேரியன் டாக்டர் பிரதிபா திருச்சபையின் செயலாளர், திருதங்கபழம் மற்றும் திருச்சபையின் பொருளாளர் ஞானப்பிரகாசம் கலந்து கண் வங்கிக்கு தேவையான கொண்டனர் மேலும் குழு சாதனங்கள் அமைக்கப்பட்டு, திருச்சியில் மேலும் வேறு எந்த மருத்துமனையிலும் இல்லாத அதிநவீன கண் உலகத்தின் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் கண் வங்கிக்கு வழங்கினர்.
திறவுகோல் கண்தானம் வாழ்நாளில் நாம் செய்யக்கூடிய சிறந்த தானம். இப்படிப்பட்ட மகத்தான தானத்தை செய்தும், சில நேரங்களில் தொழில் நுட்பமில்லாத காரணத்தால் சிறந்த முறையில் சிகிச்சை செய்ய முடியாமல் போகிறது. இதை தடுக்க, திருச்சி 53,435 செலவில் இதனை திறந்து மாவட்டத்திலேயே முதல்முறையாக வைத்துள்ளோம். கண் Lireor நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி நிர்வாகிகள் எம்.ஏ.முகமது தாஜ். லிஸி , ஜி.சத்யநாராயணன், ஹனிபா பி.சானவாஸ் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் செய்துள்ளனர்.

