எல்லக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 25 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி திருச்சி. KIA’s TRUF, ரயில் நகர், பகுதியில் நடைபெற்றது‌.

0 3

கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து.TRUF மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

போட்டியானது
09,10,11/9/2026 தேதிகளில் நடைபெற்றது போட்டிகளில் கீழ்க்கண்ட பரிசுகள் வழங்கப்பட்டது
முதல் பரிசு 30,000
இரண்டாம் பரிசு 20,000
மூன்றாம் பரிசு 12,000
நான்காம் பரிசு 12,000
சிறப்பு பரிசு 15,000

Leave A Reply

Your email address will not be published.