திராவிட பொங்கல் சமூக நீதி காண திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி

மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக பூலாங்குடி பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் கபாடி போட்டியைத் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் தலைமை செயற்குழுஉறுப்பினர்
.வண்ணை அரங்கநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 15,000 இரண்டாம் பரிசு பத்தாயிரம் மூன்றாம் பரிசு 5000 வழங்கப்படுகிறது
:

