மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபுதுக்கோட்டைக்கு வருகை.

முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் கார் பார்க்கிங் வசதியை ஆய்வு செய்த எஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் டிஎஸ்பி பிருந்தா பயிற்சி ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் மற்றும்
பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மாநாட்டு திடல் பொறுப்பாளர் சோபன்பாபு சண்முகசுந்தரம் பிரசாத் கார்த்திக் ஆகியோரும் உடன் இருந்தனர்

