திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள்

0 2

திருச்சி 27/12/25 ஞாயிறு

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மக்களின் பயன்பாட்டிற்கு கீழ் காணும் திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார்‌.

+ வார்டு எண் 46 கொட்டப்பட்டு மந்தை திறந்த வெளி அரங்கம்
+ வார்டு எண் 45 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் மேலகல்கண்டார் கோட்டை
+ வார்டு எண் 44 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
+ வார்டு எண் 42 ஆலந்தூர் மந்தை PDS சென்டர்
வார்டு எண் 39 கணேஷ் நகர் பகுதியில் புதிய மின்மாற்றி திறப்பு விழா
+ வார்டு எண் 40 அக்ரகாரம் PDS சென்டர் திறப்பு விழா
+ வார்டு எண் 40 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் ஒன்றிய காலனி
+ வார்டு எண் 41 புதிய அங்கன்வாடி கட்டிடம் காந்திநகர் இரண்டாவது வீதி
+ வார்டு எண் 41 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் தீனதயாளு நகர்
+ வார்டு எண் 41 நொச்சி வயல்புதூர் பகுதியில் புதிய மின்மாற்றி
+ வார்டு எண் 42 அம்மன் நகர் பகுதியில் புதிய மின்மாற்றி
+ வார்டு எண் 38 நெய்குணம் மின்மாற்றி
+ வார்டு எண் 38 ஆதி திராவிடர் பள்ளியில் ICDS சென்டர் திருநகர் EAST
+ வார்டு எண் 38 ஆதி திராவிடர் பள்ளியில் ICDS சென்டர் திருநகர் NORTH

+ வார்டு எண் 36 ஸ்டாலின் நகர் பொதுக்கழிப்பறை
+ வார்டு எண் 36 கொங்கு நகர் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
+ வார்டு எண் 37 பழனியாண்டி தெரு நேருஜி நகர் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்
+ வார்டு எண் 16 அம்மாகுளம் கலைவாணர் தெரு பொது கழிப்பறை
+ வார்டு எண் 16 விஸ்வாஸ் நகர் சோலார் லைட்
+ வார்டு எண் 42 எல்லக்குடி நூலகம்
+ வார்டு எண் 38 ஆதி திராவிடர் பள்ளியில் ICDS சென்டர் திருநகர் EAST PHASE-2]
+ வார்டு எண் 38 அண்ணாநகர், பிள்ளையார் கோவில் SOLAR மின் இணைப்பு

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர்
மு.மதிவாணன்
மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மாநகராட்சி அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் உதவி ஆணையர் சரவணன்
பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவக்குமார்,
மாமன்ற உறுப்பினர்கள் , ரமேஷ்,கார்த்திக், தாஜூதின்,சீத்தாலட்சுமி பியூலா ,கோவிந்தராஜ், ரெக்ஸ்,

Leave A Reply

Your email address will not be published.