காவிரி ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா திருச்சி விமான நிலைய அலுவலர்களுக்கு பிரத்யேக நுழைவு வாயில் பயன்பாட்டிற்கு வந்தது.

0 3

காவிரி ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா திருச்சி விமான நிலைய அலுவலர்களுக்கு பிரத்யேக நுழைவு வாயில் பயன்பாட்டிற்கு வந்தது

இதனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைவதோடு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) பணிச்சுமையும் குறையும்.விமான நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நுழைவு வாயிலை திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜு மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் மற்றும் தலைமை விமான நிலைய பாதுகாப்பு அலுவலருமான திலீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.