9ம்- வகுப்பு மாணவியை உருவ கேலி செய்து கொன்றுள்ள அரசு பள்ளி ஆசிரியைகள் மூன்று பேர் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் ?

அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

