திருச்சியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்.

0 4

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.எ.வ.வேலு அவர்களும், திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் திருச்சியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.