திருவெறும்பூரில் அணுகுசாலை அமைப்பது குறித்து சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைப்பு
திருவெறும்பூரில் அணுகுசாலை அமைப்பது குறித்து சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைப்பு
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைப்பது குறித்து சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் மற்றும் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர்.