உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வே. சரவணன் அவர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கொணலை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


