திருச்சி – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி.

0 67

133ஆம் நாட்டு அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறும்போது..,

பல்கலைக்கழக தின கூலி அடிப்படைதான பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா என்பது குறித்த கேள்விக்கு..

நிதி பற்றாக்குறை நிலவும் சூழலில் இவர்களது கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய முதலமைச்சர் தமிழக முதலமைச்சர்.

வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில் இருக்கிறார். அந்த இடர்பாடுகள் விரைவில் நீங்கும்.

விரைவில் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கல்லூரிகளிலும் பாலியல் தொடர்பான இடர்பாடுகளை நீக்க குழு ஒரு வாரத்தில் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சம்பவங்கள் நடைபெறுவதை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு யாரு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை கண்காணிக்க பல்கலைக்கழகம் கல்லூரி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடர்பாடுகள் வரும் பொழுது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் இது போன்ற புகார் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

திமுக அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை தங்களின் திட்டம் என பல தலைவர்கள் தன் திட்டம் என சொல்லுவது இயற்கை, ஆனால் உலகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தாயுள்ளம் கொண்ட ஈகை மனதோடு 21 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிய திட்டத்தைக் கொண்டு வந்து தாயுமானவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாக மாறி இருக்கிறார் தமிழக முதலமைச்சர். இந்த நாடு அதைப் போற்றும் எனவே அதில் பட்டம் சூட்டிக் கொள்ள விரும்புவர்கள் உடைய சொல்லும் செயலும் பொய் என்பதை நாடு நன்கு அறியும் என்றார். தினவிழா – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி,

இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ். ஆர். இரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 133ஆம் நாட்டு நூலகர் தின விழா பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டம் (NSS) இணைந்து மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு.

இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை Honourable அமைச்சர் டாக்டர் கே. வி. செழியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணன், சக்தி கிருஷ்ணன், பதிவாளர் டாக்டர் காளிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஆர். பாலசுப்ரமணி ஒருங்கிணைத்தார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் உரை பேச்சின்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

முன்னொரு காலத்தில், உயர்கல்வி படிப்பது சிலர் மட்டுமே, குறிப்பாக உயர் சமூகத்தினர் மட்டுமே இயன்றது. ஆனால் திராவிட மாதிரி அரசின் கீழ், இன்று அனைத்து சமூகத்தினரும் உயர்கல்வி பயிலும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், டாக்டர் எஸ். ஆர். இரங்கநாதன் அவர்களின் நினைவாக சீர்காழியில் நூலகம் அமைக்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் தினமும் குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும். நானும் உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் கே. வி. செழியனும் 2 புத்தகங்களைப் படித்ததால், இன்று நாங்கள் அமைச்சர்களாக இருந்து நாடெங்கும் சென்று உரையாற்றும் நிலைக்கு வந்துள்ளோம்.”

உயர்கல்வித் துறை அமைச்சரின் உரை :

அதே நிகழ்வில், அமைச்சர் டாக்டர் கே. வி. செழியன் அவர்கள் குறிப்பிட்டதாவது:

பள்ளிக் கல்வி வலுவாக செயல்படுவதால், உயர்கல்விக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்திய அளவில் 36ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களில் இடம்பிடித்துள்ளன. டாக்டர் எஸ். ஆர். இரங்கநாதன் அவர்கள் படித்த கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் நானும் கல்வி கற்றேன்.”

மேலும் அவர்,

மாவட்டத் தலைமையகங்களில் மாணவர்களுக்கு அறிவின் உள்ள பொது நூலகங்கள், கதவுகளைத் திறந்து வேலைவாய்ப்புகளுக்கான பாதையை உருவாக்குகின்றன,” என தெரிவித்தார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி:

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறும்போது..,

பல்கலைக்கழக தின கூலி அடிப்படைதான பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா என்பது குறித்த கேள்விக்கு..

நிதி பற்றாக்குறை நிலவும் சூழலில் இவர்களது கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய தமிழக முதலமைச்சர்.

வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில் இருக்கிறார்.

அந்த இடர்பாடுகள் விரைவில் நீங்கும்.

விரைவில் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கல்லூரிகளிலும் பாலியல் தொடர்பான இடர்பாடுகளை நீக்க குழு ஒரு வாரத்தில் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சம்பவங்கள் நடைபெறுவதை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு யாரு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை கண்காணிக்க பல்கலைக்கழகம் கல்லூரி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடர்பாடுகள் வரும் பொழுது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் இது போன்ற புகார் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

திமுக அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை தங்களின் திட்டம் என பல தலைவர்கள் தன் திட்டம் என சொல்லுவது இயற்கை, ஆனால் உலகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தாயுள்ளம் கொண்ட ஈகை மனதோடு 21 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிய திட்டத்தைக் கொண்டு வந்து தாயுமானவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாக மாறி இருக்கிறார் தமிழக முதலமைச்சர். இந்த நாடு அதைப் போற்றும் எனவே அதில் பட்டம் சூட்டிக் கொள்ள விரும்புவர்கள் உடைய சொல்லும் செயலும் பொய் என்பதை நாடு நன்கு அறியும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.