மயிலாடுதுறையின் மருமகன் நான்!*

மக்கள் மழையில் முதல்வர்

0 17

மயிலாடுதுறை மாவட்டத்தின் மருமகன் என்ற உரிமையில், உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இன்று ரூ.48 கோடி மதிப்பில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.

மழையையும் பொருட்படுத்தாமல் மயிலாடுதுறை மக்கள் என்மீது அன்பு மழை பொழிந்தனர்: முதல்வர் ஸ்டாலின்

“எனக்கு எடப்பாடி பழனிசாமி டாட்டா Bye Bye சொல்கிறார். 10 தோல்வி பழனிசாமி அவர்களே, கடந்த 10 தேர்தல்களில் மக்கள் உங்களுக்குத்தான் Bye Bye சொன்னார்கள். வரும் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக Good Bye சொல்லப் போகிறார்கள்”

Leave A Reply

Your email address will not be published.