ஆதார் செயல் இழப்பு

பெற்றோர்கள் கவனத்திற்கு

0 20

*💥 பெற்றோர்களின் கவனத்திற்கு…*

 

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பிறகு கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும்

 

பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயல் இழக்கும் என ஆதார் ஆணையம் தெரிவிப்பு.

 

Leave A Reply

Your email address will not be published.