புதிதாக கர்மவீரர்காமராசர் பெயரில் அமைய உள்ள அறிவுசார் நூலக வளாகத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா.
திருச்சி மாநகரில் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் - கல்லூரிகளைச் சேர்ந்த…